“எட்டுத்திக்கும் பற’ திரையரங்கே காலியா கெடக்கு; இதுல தமிழ் ராக்கர்ஸ் வேற! படத்தின் இயக்குனர் புலம்பல்!
“எட்டுத்திக்கும் பற’ திரையரங்கே காலியா கெடக்கு; இதுல தமிழ் ராக்கர்ஸ் வேற! படத்தின் இயக்குனர் புலம்பல்! சமீபத்தில் வெளியான எட்டுத்திக்கும் பற திரைப்படம் குறித்து புலம்பும் வகையில் படத்தின் இயக்குனர் வ.கீரா தனது முகநூல் பக்கத்தில் வேதனையை தெரிவித்ததோடு தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை எச்.டி -யாக வெளியிட்டுள்ளதாகவும், முகநூலை விட்டே செல்வதாகவும் அவரே கூறிள்ளார். இப்படம் சாதிய ஆணவத்திற்கு எதிராக எடுத்த படம் என்று கூறப்படுகிறது. முதலில் படத்தின் பெயர் “பற’ என்றே சூட்டப்பட்டு சாதியின் பெயர் தெரிவதுபோல் … Read more