இந்த 1 இலை போதும் மளமளவென தொப்பை கரையும்!!
இந்த இலை போதும் வெகுவிரைவில் தொப்பை கரைந்து போகும்! இன்றைய காலகட்டத்தில் உணவு முறை பழக்க வழக்கங்கள் மாறிவிட்ட நிலையில் நிறைய பேர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இயற்கை வழியில் உடல் எடையை குறைக்க சில எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம். கற்பூரவல்லி நறுமணமுள்ள மூலிகை. இது ஆரோக்கிய நன்மைகள் அதிகம் கொண்டுள்ளன. சளி இருமல் சிகிச்சைக்கு கற்பூரவல்லி கை கண்ட மருந்து. மேலும் இது ஆஸ்துமா, காய்ச்சல், நரைமுடி மற்றும் பொடுகு போன்றவற்றுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. … Read more