திருமணமாகாத பெண்களை குறி வைத்து மோசடி… நகை பணத்துடன் தப்பிய இளைஞர்..!

திருமணம் மையம் மூலம் இளம்பெண்களிடம் பழகி நகைகளை பறித்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னர் எல்லாம் திருமணம் செய்ய மணமகன் அல்லது மணமகளை உறவினர்கள் மூலம் தெரிந்தவர்கள் மூலம் கண்டறிந்து மண வாழ்க்கையில் இணைவர். தற்போதுள்ள நிலையில், திருமண மையங்கள் மூலம் தங்களின் இணையை தேர்ந்தேடுத்து கொள்கின்றனர். அதே போல புதுக்கோட்டை, ஆலங்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் மையம் ஒன்றில் தனது விபரங்களை பகிர்ந்து மாப்பிள்ளை தேடியுள்ளார். இதனை கண்ட வேலூர் காந்திநகரைச் … Read more

தனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!!

தனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!! 21 வயது இளம்பெண் 250 குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உதவி புரிந்ததால் பொதுமக்களிடே பாராட்டுகள் குவிந்து வருகிறது. உத்திர பிரதேர மாநிலத்தின் நித்தோரா கிராமத்தைச் சேர்ந்த கோமல் என்ற இளம்பெண் தனது கிராமத்தில் பெருமளவு இருக்கும் திறந்தவெளி கழிப்பறை கலாச்சாரத்தை மாற்றும் வகையில் 250 குடும்பங்களுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக … Read more

ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நடந்த நிர்வாண போராட்டம்: இளம்பெண்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு

ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக நடந்த நிர்வாண போராட்டம்: இளம்பெண்களும் கலந்து கொண்டதால் பரபரப்பு ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா என்ற பகுதியில் ஆடை உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் நடத்திய நிர்வாண போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது உலகம் முழுவதும் தற்போடு பிளாக் ஃப்ரைடே சேலஸ் நடைபெற்று வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள தோல் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் தோலாடை உடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70 பேர்கொண்ட விலங்கு நல ஆர்வலர்கள் நிர்வாணமாக … Read more