உடல் ரொம்ப ஹீட்டா இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து உடலை கூல் ஆக்குங்கள்!!
உடல் ரொம்ப ஹீட்டா இருக்கா? அப்போ இந்த ட்ரிங்க் குடித்து உடலை கூல் ஆக்குங்கள்!! உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான சூடு தணிந்து புத்துணர்வு கிடைக்க இந்த ட்ரிங்க்ஸ் அருந்துவது நல்லது. *புதினா ட்ரிங்க் ஒரு கப் நீரில் 5 புதினா இலை,1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் வட்டமாக நறுக்கிய எலுமிச்சை துண்டுகள் இரண்டு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குடித்தால் உடல் சூடு தணியும். *வெள்ளரி பழ சாறு ஒரு வெள்ளரி பழத்தின் சதைப்பற்றை … Read more