அனல் காய்ச்சும் வெயிலில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் உடல் ஜில்லுனு இருக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!
அனல் வெயிலில் இதை ஒரு கிளாஸ் குடித்தால் உடல் ஜில்லுனு இருக்கும்!! அடிக்கின்ற வெயிலுக்கு உடலை குளுமையாக்கும் மதுரை ஸ்பெஷல் ஜிகிர்தண்டா செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)காய்ச்சாத பால் – 1 லிட்டர் 2)வெள்ளை சர்க்கரை – 1 கப் 3)நன்னாரி சர்பத் – 2 தேக்கரண்டி 4)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி 5)ஐஸ் கிரீம் – 3 தேக்கரண்டி செய்முறை:- ஒரு கிண்ணத்தில் பாதாம் பிசின் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு … Read more