உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!! உணவு பாதுகாப்பு தொடர்பாக இணையதளம் ஒன்றையும், நுகர்வோர் குறை தீர்ப்புக்காக செயலி ஒன்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் இதை அறிமுகம் செய்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் … Read more

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு!

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு!  தமிழகத்தில் நியாயவிலைக்  கடைகள் மூலம் மக்களுக்கு அனைத்து உணவு பொருட்களும் இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தரமாகவும், சரியான அளவிலும் வழங்கப்படுகிறதா, ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எல்லா நியாயவிலை கடைகளிலும் ஆய்வுகள்  மேற்கொண்டு வருகின்றனர். உணவு பொருட்களின் எடையில் சிறிது மாற்றம் இருந்தாலும் நியாயவிலை கடை … Read more

இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

இவர்களின் ரேஷன் அட்டை இனி செல்லாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான உணவு தானியங்களைப் பெற ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளும் கிடைத்து வருகின்றது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது. உணவுப் பொருட்கள் மட்டும் அல்லாமல் எண்ணற்ற பயன்களும் கிடைக்கின்றது. இந்நிலையில் … Read more

எச்சரிக்கை.. தெரியாமல் கூட இதை ஃப்ரீசரில் வைக்காதீங்க! ஆபத்தாக முடியலாம்!

எச்சரிக்கை.. தெரியாமல் கூட இதை ஃப்ரீசரில் வைக்காதீங்க! ஆபத்தாக முடியலாம்!

எச்சரிக்கை.. தெரியாமல் கூட இதை ஃப்ரீசரில் வைக்காதீங்க! ஆபத்தாக முடியலாம்! தற்போதைய நவீன உலகில் அனைவரது வீட்டிலும் ரெஃப்ரிஜிரேட்டர் உள்ளது. அது வாங்கும் பொழுதே சில பொருட்கள் அதில் வைக்கலாம் சில பொருட்கள் அதில் வைக்கக்கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் அதனை கண்டு கொள்ளாமல் அந்த தவற்றை மீண்டும் மீண்டும் செய்து அவர்களது உடல் நலத்தையே கெடுத்துக் கொள்கின்றனர். சில உணவுப் பொருட்கள் நாம் வெளியில் சேமித்து வைப்பதை விட ரெஃப்ரிஜிரேட்டரில் சேமித்து வைப்பதால் … Read more

ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!..

It is reported that Ukraine and Russia are going to sign the grain export in the presence of the UN Secretary General!!..

ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!.. உக்ரைன்-ரஷ்யா இருநாடுகளுக்கிடையேயான போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இதனால் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்து வருகிறது. இதனை புதுப்பிக்கும் நோக்கில் தானே ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்கிரனும் கையெழுத்திட உள்ளதாக தகவல் தெரிவித்தனர். ரஷ்யா உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை,சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற  தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில் பல மாதங்களாக தானே ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது … Read more