மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தற்பொழுது விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்குவதோடு வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒழுங்கு முறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் மின் இணை ப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இம்மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் தற்போது வரை … Read more