இனி ஆபாச நடனம் ஆடினால் புகார்!  உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி!

இனி ஆபாச நடனம் ஆடினால் புகார்!  உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி! தமிழகத்தில் திருவிழா சமயங்களில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடினால் புகார் அளிக்கலாம் என ஐகோர்ட் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதி வழங்கக் கூடாது. இதனை மீறி ஆபாசமாக ஆடினால் புகார் அளிக்க வென தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு இடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் குறவன் குறத்தி … Read more

இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி?  உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

No more discrimination in temples! No Entry for Special Darshan? Action order of the High Court!

இனி கோயில்களில் பாகுபாடு கூடாது! சிறப்பு தரிசனத்திற்கு நோ என்ட்ரி?  உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி என்ற பகுதியில் அய்யனார் மற்றும் கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் பட்டியல் சமூகத்தினர் கலந்துக்கொள்ள கூடாது என கூறியிருந்த வழக்கில் ,தனி நீதிபதி அனைவரும் கலந்துக்கொள்ளலாம் என  உத்தரவு பிறப்பித்தார். அவர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதிமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு இன்று அமர்வுக்கு வந்தது. அதில் … Read more

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

The father who made his daughter his wife! Court action order!

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு! தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்.இவருக்கு ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும். அதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அவருடைய இரண்டு வயது மகளுக்கு  பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் … Read more

தேவகோட்டை  முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாத திருவிழா! போலீசார் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Face mask is not mandatory!! Madras High Court showed action!

தேவகோட்டை முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாத திருவிழா! போலீசார் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி திருவிழா நடத்திக் கொள்ள அனுமதி தந்தும் போதிய போலீசார் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார் அதில் “சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள தத்தாத்ரேய முனீஸ்வரர் கோயிலில் ஆடி மாத திருவிழாவில் … Read more

போதைப்பொருள் விற்றால் இனி இதுதான் தண்டனை! மதுரைகிளை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

This is the penalty for selling drugs! Madurai branch court orders action

போதைப்பொருள் விற்றால் இனி இதுதான் தண்டனை! மதுரைகிளை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! ஆசிரியர்கள் மாணவர்களை திருத்த பிரம்பெடுக்கும் காலம் போய் தற்பொழுது மாணவர்கள் ஆசிரியர்களிடம் பிரம்பை எடுத்து மிரட்டி வருகின்றனர். பெண் மாணவிகள் தங்களது சக தோழிகளுடன் மதுவுக்கு அடிமையாகி பள்ளியிலேயே மது அருந்துவது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகாத முறையில் நடப்பது வழக்கமாகி விட்டது. மாதா பிதா குரு என்ற சொல் லலாம் மறைந்து தற்போதைய … Read more

வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் அதிக குற்றங்களுக்கு தீர்வு கண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனா ஊரடங்கல் ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் |உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூடப் பட்டிருக்கின்றது.உயர் நீதிமன்றகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் நேரடி விசாரணை தொடங்கப் பட்டது.அப்பொழுது நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததால் நேரடி விசாரணை ரத்து செய்தது.பின்பு உயர்நீதிமன்றக் கிளையில் வீடியோ கான்பிரன்ஸ் வசதிகள் கொண்ட விசாரணை நடத்த தொடங்கினார்.அதில் கடந்த ஜூலை மாதத்தில் 5520 மனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் 1433 ரிட் மனு தாக்கல் … Read more