ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !!
ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !! புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் கீர்த்தனா வயது 18. இவர் கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே கீர்த்தனாவை அவரது உறவினரான முகேஷ் வயது 22 என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு கீர்த்தனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும் முகேஷ் அடிக்கடி … Read more