பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை? திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை என்றும், அவரை உடனே கண்டுபிடித்து தர கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பகுதியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்துமதி. கணவர் பெயர் பாண்டியன். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றதற்கான … Read more

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்! இந்த நாளில் டாஸ்மாக் கடை இயங்காது!

Shock news for citizens! Tasmac shop will not open on this day!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்! இந்த நாளில் டாஸ்மாக் கடை இயங்காது! அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதே இந்த டாஸ்மாக் கடைகள் தான். ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் மதுவிலக்கு கோரி மக்கள் கேட்டு வருகின்றனர். மதுவிலக்கு அமல்படுத்த முடியாத சூழலில் அவற்றின் நேரத்தை அரசாங்கம் மாற்றி அமைத்தது.அப்படி மாற்றப்பட்டு 12 மணிக்கு தான் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தொடங்கும். மேலும் அரசு விடுமுறை நாட்கள் ஆன காந்தி ஜெயந்தி ,மகாவீர்ஜெயந்தி ,சுதந்திர தினம் ,குடியரசு தினம் போன்ற … Read more

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக!

Former Chief Minister plans to win local elections! See success AIADMK!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் போடும் திட்டம்! வெற்றியை காணுமா அதிமுக! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலானது இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது நேற்றுடன் நிறைவடைந்தது. அதனையடுத்து மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெறுவதற்கு அனைத்து கட்சியினரும் பிரச்சார நடத்துவதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் … Read more

உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் இரவு 7 மணி வரை இருப்பதை மாலை 6 மணியாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர். புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் வார்டு வரையறை உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இங்கு தேர்தல் நடத்த தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட … Read more

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த தேர்தலின் போது ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என ஒவ்வொரு பகுதியையும் வித்தியாசபடுத்தி காட்டும் வகையில் 4 விதமான வண்ணங்களில் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஜனவரி 2 … Read more

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தயக்கம் காட்டி வந்தன என்பது தெரிந்ததே. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்துக் கொடுப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், கூட்டணியும் பிளவு ஏற்படும் என்றும் இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இரண்டு பெரிய கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன … Read more

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள்

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? அரசியல் விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், இந்த தேர்தல் நடப்பது சந்தேகமே என அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக விருப்ப மனுக்களை ஒரு பக்கம் பெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் இரண்டு கட்சிகளுமே நாடகம் ஆடுகின்றன என்றும் இந்த விஷயத்தில் இரண்டு … Read more