பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!!
பாஜக தனித்து நின்று வெற்றிபெற்றால் உடனே தூக்கில் தொங்க தயார் – அதிமுக தொண்டரின் ஆவேச பேட்டி!! அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே தற்பொழுது விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து அதிமுக தொண்டர்களிடம் தனியார் செய்தி ஊடகமானது இது குறித்து பேட்டி எடுத்தது. அதில் அதிமுக தொண்டர்கள் பலரும் அண்ணாமலையை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல் பேசியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்து … Read more