உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!

Be alert public? Two people actually robbed an ATM!

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்! அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் இவருடைய வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் கதிரவன் வயது 30. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆவர். இருவரும் சேலம் மாவட்டத்திலுள்ள  பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் ஆக்சன் செய்து கொண்டிருப்பார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் … Read more

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்!

Excitement in Salem district! Those who tried to set fire in front of the collector's office!

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்! சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி பகுத்தியை சேர்ந்தவர் வெள்ளையன் (66). இவருடைய மனைவி முன்சி. இவர்களின் மகன் செல்வம். இந்த குடும்பத்திற்கு சொந்தமான 40 செண்டு நிலத்தை சிலர் போலியானங்களை தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டனர். இது பற்றி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வெள்ளையன் மற்றும் அவரது மனைவி முன்சி மகன் … Read more

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்!

Mom restaurant closure? DMK's revenge power game!

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது.இம்முறை ஆட்சியில் அமர்ந்த உடன் அதிமுக வை திட்டமிட்டு குறிவைத்து தாக்கி வருகிறது.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது.பல பிரமுகர்கள் அரசை ஏமாற்றி வெளியே சுற்றி கொண்டிருக்கும் வேளையில் அவற்றை கண்டு கொள்ளாமல்,அதிமுக வை மட்டும் திட்டமிட்டு படிப்படியாக பழிவாங்கி வருகிறது.பத்தாண்டுகள் ஆட்சியில் அமர முடியாமல் போனதால் தற்போது அதிகாரம் … Read more

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை

PMK MLA Sadhasivam asked to divide the Salem District

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் … Read more

சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! 

Edappadi Palaniswami-News4 Tamil-Salem News in Tamil

சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்க்கட்சி திமுகவும் ஆட்சியை பிடிக்கும் போட்டியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.மக்களின் வாக்குகளை பெற வழக்கம் போல தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் பல கவர்ச்சி திட்டங்களை இரு தரப்பும் அறிவித்த வண்ணமேயுள்ளது. அந்த வகையில் இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதாகவே கருதபடுகிறது.அதாவது ஸ்டாலின் அறிவித்த பல திட்டங்களை … Read more

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர்

PMK Questions about Edappadi Constituency is ADMK fort Statement-News4 Tamil Online Tamil News Today

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆளும் அதிமுகவின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19 ஆம் தேதி முதல் தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.இந்த பிரசாரத்தின் போது எடப்பாடி தொகுதி எஃகு கோட்டை,மேலும் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எங்கள் எடப்பாடிக்கு உண்டு.கடந்த 43 ஆண்டு கால அரசியலில் ஒருமுறை கூட எடப்பாடி தொகுதியில் … Read more