ஒரு வாரத்தில் தேமல் மறைய எளிய முறைகள்!! இருப்பவர்கள் இதனை மட்டும் செய்து பாருங்கள்!!
ஒரு வாரத்தில் தேமல் மறைய எளிய முறைகள்!! இருப்பவர்கள் இதனை மட்டும் செய்து பாருங்கள்!! தேமல் என்பது பெரும்பாலும் வியர்வையால் ஏற்படுகிறது. தேமல் குழந்தைகள் முதல் முதியவர் வரை வரக்கூடிய எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்கு தோளில் தொற்று நோய்கள் பங்கஸ் என அழைக்கப்படுகின்ற காளான் படை நோய்கள் வருவது அதிகம். இது மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோல் கை, கால் இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது … Read more