சாம் கர்ரனை தூக்கியது பஞ்சாப்! கிரீஸ் மோரீஸ்சாதனை முறியடிப்பு!

Punjab lifted Sam Curran!! Greece breaks Morrissey's record!!

சாம் கர்ரனை தூக்கியது பஞ்சாப்! கிரீஸ் மோரீஸ்சாதனை முறியடிப்பு! ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக பதிவு செய்யப்பட்ட வீரர்களில்  405 பேரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டது. அதில் 87 வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டிய சூழ்நிலையில் அதற்கான மினி ஏலம் தற்போது பிற்பகல் 2:30 மணிக்கு கொச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏலம் தொடங்கியதும் கேன் வில்லியம்சன் … Read more

பிரோவோவை ஏலத்துக்கு விடுவித்ததா சி எஸ் கே நிர்வாகம்?… ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரில், கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், இப்போது பத்து அணிகள் உள்ளன, போட்டி பலமாக மாறியுள்ளது. எனவே, கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு, தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களை உரிமையாளர்கள் அறிவிப்பதற்கான காலக்கெடு நாளுக்கு (நவம்பர் 15 மாலை 5 மணி) முன்னதாக, வீரர்கள் பலர் கழட்டிவிடப்படுகின்றனர். CSK தீபக் சாஹரை தவறவிட்டது, ஆனால் அது அவர்களின் பந்துவீச்சு முற்றிலும் அவர்களின் பருவத்தை பாதிக்கவில்லை. அது அவர்களின் பேட்டிங். உண்மையில், CSK போட்டியில் இரண்டாவது மோசமான பேட்டிங் … Read more

பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்?

பொல்லார்டுக்கு டாட்டா காட்டிய மும்பை இந்தியன்ஸ்… ஏலத்தில் எடுக்கப் போவது யார்? மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கைரன் பொல்லார்டு அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடர்களிலேயே அதிகமான முறை கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா தலைமையில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. … Read more

பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கைரன் பொல்லார்டு. ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது.  மும்பை இந்தியன்ஸ் அணி தேவையற்ற வீரர்களுக்காக அதிக பணம் செலவழித்ததாக விமர்சகர்கள் கூறினர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முக்கிய முடிவை எடுக்க … Read more

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Country trees instead of oak trees! The order issued by the High Court!

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவருடை உடன் இருப்பவர்கள் சிலரால் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.நேற்று மீண்டும் அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை மற்றும் ஊராக வளர்ச்சி துறை சார்ப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நகைகள் ஏலம்

பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நகைகள் ஏலம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் அனைத்தும் உண்மையான தங்க நகைகள் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என … Read more

ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர்.

ரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர். வெங்காய விலை ரூபாய் 100க்கு மேல் விற்பதையே நம் மக்கள் புலம்பிக் கொண்டு வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒருவர் ஒரே ஒரு வாழைப்பழத்தை ரூபாய் 85 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மவுரிசியா என்பவர் வித்தியாசமான கலைப்பொருட்களை கண்காட்சியில் வைப்பதில் புகழ் பெற்றவர். இவர் ஏற்கனவே தங்க கழிவறை உள்ளிட்ட பல பொருட்களை கண்காட்சியில் வைத்து பொது மக்களிடையே … Read more