தொடரும் ரயில் விபத்துகள்!! அடுத்து இந்த ரயிலில் நேர்ந்த விபரீதம்! 

Continuing train accidents!! Then the disaster happened on this train!

தொடரும் ரயில் விபத்துகள்!! அடுத்து இந்த ரயிலில் நேர்ந்த விபரீதம்!  ஹைதராபாத்தில் இருந்து ஹவுரா சென்ற விரைவு ரயிலில் திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்தனர். சமீப காலமாக ரயில் விபத்துக்கள் தொடர்வது அதிகரித்து வருகிறது. இதற்கு முதல் உதாரணமாக ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கோரமண்டல் சரக்கு ரயில் விபத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த விபத்தில் மொத்தம் 295 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவில் நடந்த மோசமான … Read more

மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இளம் பெண்!! அங்கு அவருக்கு நேர்ந்த துயரத்தால் தற்போதைய நிலை!!

A young woman who went to America for further studies!! The current situation due to the tragedy that happened to him there!!

மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இளம் பெண்!! அங்கு அவருக்கு நேர்ந்த துயரத்தால் தற்போதைய நிலை!! ஹைதராபாத்தில் இருந்து முதுகலை படிப்பு படிப்பதற்காக சென்ற பெண் தற்போது பிச்சை எடுக்கும் சூழ்நிலையில் இருப்பதால் உதவுமாறு தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மவுலா அலி  என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த … Read more

பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!!

The man who killed the woman was arrested!! The brutality of cutting the body into pieces!!

பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!! கடந்த 17ம் தேதி ஐதராபாத் முசி ஆற்றங்கரை அருகில் தூய்மை பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது அங்கு கருப்பு நிறக் கவரில் பெண்ணின் தலை ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த போலீசார் அந்த தலையை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் தலை மட்டும் கிடைத்ததால் போலீசாருக்கு வேறு எந்த விபரங்களும் தெரியவில்லை. அந்த இடத்தில் உள்ள சிசிடிவி … Read more

நிர்வாண போராட்டத்தில் இறங்கிய நடிகை! பிரபல தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டு! 

The actress who started the nude protest! Allegation that the famous producer cheated me!

நிர்வாண போராட்டத்தில் இறங்கிய நடிகை! பிரபல தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டு! தெலுங்கு திரையுலகில் மிக புகழ் பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் பன்னி வாசு.இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.மேலும் இவர் பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவராகவும் இருந்து வருகின்றார்.இந்நிலையில் பன்னி வாசு மீது துணை நடிகை போயா குற்றம் சாட்டி வருகின்றார். இவை தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தன்னை ஏமாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுனிதா … Read more

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு

பிரியங்கா ரெட்டி கொலையாளிகள் என்கவுண்டர்: பெரும் பரபரப்பு தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என பெண் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணிக்கு கிடைத்த முதல் வெற்றி ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையின் எப்.சி அணிக்கு நேற்று முதல் வெற்றி கிடைத்தது. நேற்றைய போட்டியில் சென்னை அணி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக மோதினர். எப்படியும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறி அவர்களது விளையாட்டில் தெரிந்தது. இருந்தும் சென்னை வீரர்கள் கோல் போட எடுத்த 7 முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் முதல் பாதியில் 0-0 … Read more