நாள்பட்ட சளியை கரைத்து தள்ளும் நாட்டு மருத்துவம்!! இதை பின்பற்றினால் பலன் உறுதி!!
நாள்பட்ட சளியை கரைத்து தள்ளும் நாட்டு மருத்துவம்!! இதை பின்பற்றினால் பலன் உறுதி!! நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை கரைத்து மலம் வழியாக வெளியே தள்ளும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ. தீர்வு 01:- தான்றிக்காய் நெய் தேன் ஒரு தான்றிக்காயை நீரில் போட்டு ஊற வைத்து அதன் விதையை நீக்கி விடவும்.பிறகு அதன் சதைப் பற்றை நெய் மற்றும் தேனில் கலந்து சாப்பிட்டால் தீராத சளி தொல்லைக்கு தீர்வு கிடைக்கும். தீர்வு 02:- சித்தரத்தை … Read more