தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! 

dushar-deshpande-who-corrected-the-mistakes-and-bowled-well-chennai-team-defeated-hyderabad-team

தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே! ஹைதராபாத் அணியை தோற்கடித்த சென்னை அணி! நேற்று(ஏப்ரல்28) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் தன்னுடைய தவறுகளை திருத்தி சிறப்பாக பந்துவீசி துஷார் தேஷ்பாண்டே 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. நேற்று(ஏப்ரல்28) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் … Read more

ஆர்சிபி-யா சிஎஸ்கே-வா..?? சாமர்த்தியமாக பதில் அளித்த அண்ணாமலை..!!

RCB or CSK??? Annamalai answered skillfully….!!

ஆர்சிபி-யா சிஎஸ்கே-வா..?? சாமர்த்தியமாக பதில் அளித்த அண்ணாமலை..!! தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், கர்நாடகாவில் வரும் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது பிற மாநிலங்களுக்கு சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பெங்களூரில் சிட்டிங் எம்பியாகவும், பாஜக அணியின் தேசிய இளைஞர் அணி தலைவராகவும் உள்ள தேஜஸ்வி சூர்யா மீண்டும் தெற்கு … Read more

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா??

New Head Coach of RCB!! Next IPL Cup Bengaluru team??

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா?? ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த அணியாக விராட் கோலியின் தலைமையில் வலம் வரும் ஒரு அணிதான் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு”. இந்த அணியின் கேப்டனாக பிளசிஸ், மற்றும் விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் கடந்த 2019  ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலால் பெங்களூரு … Read more

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சென்னை அணி வீரர்!!  இது தான் எனது கடைசி போட்டி என உருக்கம்!!

chennai-team-player-to-retire-from-ipl-cricket-this-is-my-last-match

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சென்னை அணி வீரர்!!  இது தான் எனது கடைசி போட்டி என உருக்கம்!! இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியுடன் பிரீமியர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று அதாவது மே 28ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் … Read more

குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! 

Lucknow to field in new jersey after Gujarat!!

குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் தனது கடைசி லீக் போட்டியில் புதிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. இந்த ஜெர்சியானது மோஹன் பகான் அவர்களின் கால்பந்தாட்ட அணியின் ஜெர்சியாகும். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வருகிற 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியில் … Read more

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!

Get ready CSK MI fans!! Ticket sale for CSK - MI match begins!!

CSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, குஜராத், பெங்களூரு அணிகள் உள்பட மொத்தம் பத்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிக்கான டிக்கெட்டுகளை … Read more

ஐபிஎல் போட்டியில் இவர் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 

ஐபிஎல் போட்டியில் இவர் விளையாட வேண்டும் – முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் விளையாட வேண்டும் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடரில் வென்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் … Read more