ஓரினசேர்க்கை உறவு முறை சரி தான் ஆனால் திருமணம் வேண்டாம்!! பா.ஜ.க எம்.பியின் பரபரப்பு பேச்சு!!

Homosexual relationship is ok but not marriage!! Sensational speech of BJP MP!!

ஓரினசேர்க்கை உறவு முறை சரி தான் ஆனால் திருமணம் வேண்டாம்!! பா.ஜ.க எம்.பியின் பரபரப்பு பேச்சு!! ஓரினசேர்க்கை உறவோடு நின்றால் பரவாயில்லை. ஆனால் திருமணம் செய்வதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என பா.ஜ.க எம்.பி கூறியுள்ளார்.ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் ஓரின சேர்க்கைக்கு உலக நாடுகள் பலவற்றில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இவர்கள் திருமணம் செய்து வாழவும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதன் முதலில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் தான் இவர்களின் திருமணத்துக்கு சட்ட … Read more

ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு இணைந்த 3 வாலிபர்! நடு காட்டில் G pay வின் ரகசிய எண்ணால் வந்த வினை!    

3 teenagers connected to homosexuality through the app! The secret number of G pay in Nadu forest!

ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு இணைந்த 3 வாலிபர்! நடு காட்டில் G pay வின் ரகசிய எண்ணால் வந்த வினை! திருப்பூரில் ஆஷார் என்ற பகுதியில் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்ட வருகிறது அந்த நிறுவனத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பல ஆண்டுகாலமாக சூப்பர்வைசராக பணியாற்றி வரும் வேளையில் இவர் தனது மனைவியுடன் சண்டையிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவர் ஓர் ஓரினச்சேர்க்கை செயலி உபயோகப்படுத்தி இவருக்கு இணையான நபரை தேடி உள்ளார். அந்த … Read more

“நான் ஓரினச்சேர்க்கையாளன்… “ வெளிப்படையாக அறிவித்த நியுசிலாந்து கிரிக்கெட் வீரர்!

“நான் ஓரினச்சேர்க்கையாளன்… “ வெளிப்படையாக அறிவித்த நியுசிலாந்து கிரிக்கெட் வீரர்! நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹீத் டேவிஸ் தன்னை “Gay” என அறிவித்துள்ளார். “ஸ்கிராட்ச்ட்: அடோடெரோவாஸ் லாஸ்ட் ஸ்போர்ட்டிங் லெஜெண்ட்ஸ்” என்ற பெயரில் தி ஸ்பினாஃப்பிற்கான ஆவணப்படத் தொடரில், டேவிஸ் வெலிங்டனிலிருந்து ஆக்லாந்திற்குச் செல்லும் வரை தனது பாலுறவு மற்றும் களத்திற்கு வெளியேயும் தனித்தனியாக வாழும் “தனிமையான” அனுபவத்தைப் பற்றியும் திறந்து வைத்தார். “இங்கிலாந்திற்கான முதல் சுற்றுப்பயணத்தில்[1994], நான் இதைக் கண்டுபிடிக்கத் தொடங்கினேன், வாழ்க்கை … Read more

நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு

நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார். ரஷ்யாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான தடைச் சட்டம் ஒன்று விரைவில் இயற்றப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பலரும் அதற்கெதிராக தங்கள் குரல்களைக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார். இதுபற்றி “செல்வாக்கு மிக்க விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றவர்களை வழி நடத்துவது … Read more

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை !

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை ! ஓரினச்சேர்க்கை அங்கிகரிக்கப்பட்டுள்ள நெதர்லாந்து நாட்டில் அதுபற்றிய புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான அவமதிப்புகள் குறைந்து அவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் பழக்கம் அதிகமாகியுள்ளது. ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்னதாக மேற்கு நாடுகளில் அவர்களுக்கு திருமண செய்து கொள்ளும் உரிமை வரைக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில் 2001 ஆம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதை அறுவித்த … Read more