அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பச்சை கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு!! நாளை வெடிக்கவிருக்கும் தீர்ப்பு?
அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்த பச்சை கொடி காட்டிய சென்னை ஐகோர்ட்டு!! நாளை வெடிக்கவிருக்கும் தீர்ப்பு? சென்ற மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை செய்யப்படாததுடன் பச்சைக் கொடியும் காட்டப்பட்டது.அதற்கு பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு நடந்தே தீரும் என கோஷமிட்டார்கள். இந்நிலையில் சென்னை ஐகோர்ட் வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் கடந்த … Read more