சிஎஸ்எப் காவல் அதிகாரிக்கு கங்கனா-வின் ரிவெஞ்!! 3 பிரிவுகள் கீழ் வழக்கு அடுத்து கைது.. பஞ்சாப்பில் தொடர் பரபரப்பு!!

Kangana's revenge on the CSF police officer!

சிஎஸ்எப் காவல் அதிகாரிக்கு கங்கனா-வின் ரிவெஞ்!! 3 பிரிவுகள் கீழ் வழக்கு அடுத்து கைது.. பஞ்சாப்பில் தொடர் பரபரப்பு!! கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியதை அடுத்து நேற்று டெல்லி செல்ல சண்டிகர்  விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கிருந்த சிஎஸ்எப் பெண் காவலர் எதிர்பாராத வகையில் கங்கனா ரனாவத்தை  திடீரென்று கன்னத்தில் அறைந்தார்.இந்த வீடியோவானது இணையதளம் மூலம்  தீயாக பரவியது.மேற்கொண்டு தான் அறைந்ததர்கான காரணத்தையும் அந்த சிஎஸ்எப் அதிகாரி கூறியிருந்தார்.கடந்த வருடம் விவசாயிகள் … Read more

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை

2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகை கங்கனா ரணாவத் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது தந்தை அமர்தீப் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் அவர்கள் போட்டியிடவுள்ளதாக அவருடைய தந்தை தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளார்.   பாலிவுட் என்று அழைக்கப்படும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் … Read more

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன?

சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் கருத்து என்ன? சந்திரமுகி 2 திரைப்படமானது எப்படிவுள்ளது?என்பதைப் பற்றியும் இப்படத்தை பற்றி மக்களின் கருத்து என்னென்ன என்பதையும் கீழே காண்போம்: பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படமானது 700 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக திகழ்ந்தது. இதனை தொடர்ந்து இன்று சந்திரமுகி 2 பாகத்தை பி.வாசு அவர்கள் வெளியிட்டுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். … Read more

செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் 6 திரைப்படங்கள்!!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! 

செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் 6 திரைப்படங்கள்!!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! இந்த மாதம் அதாவது செப்டம்பர் 28ம் தேதி ஒரே நாளில் தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட 5 தமிழ் திரைப்படங்களும் தெலுங்கு மொழியில் எடுத்து தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு 1 திரைப்படம் என்று ஆறு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் 6 திரைப்படங்கள் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். செப்டம்பர் 28ம் தேதி இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி … Read more

சந்திரமுகி 2 திரைப்படம் வெளியீட்டு தேதி மாற்றம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியீடு!!!

சந்திரமுகி 2 திரைப்படம் வெளியீட்டு தேதி மாற்றம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியீடு!!! இயக்குநர் வாசு இயக்கத்தில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குநர் வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி தாங்கே, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் … Read more

தலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வருகின்றனர் இதனை அடுத்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் இந்த படத்தில் இருந்து திடீரென விலகி விட்டதாகவும் விலகியதற்கான காரணத்தை … Read more

வழக்கறிஞரையும் சிறையில் தள்ளுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை ஆவேசம்

நிர்பயா குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய வழக்கறிஞரை சிறையில் அடையுங்கள் என பிரபல நடிகை ஒருவர் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் … Read more

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்!

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்! தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சந்தல் தன் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் பற்றி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். ஆசிட் வீச்சு தாக்குதலில் இந்தியா நம்ப முடியாத அளவுக்கு முன்னணியில் இருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிராக ஆசிட் வீச்சுத் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவான சப்பாக் … Read more

ஜெயலலிதா நினைவு தினத்தில் பிரபல நடிகை செய்த மரியாதை: டுவிட்டரில் வைரல்

ஜெயலலிதா நினைவு தினத்தில் பிரபல நடிகை செய்த மரியாதை: டுவிட்டரில் வைரல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் இன்று அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் அஞ்சலி தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ … Read more