வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!
வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! இன்றைய காலத்தில் வாழ்க்கையை நகர்த்தி செல்ல பணம் மிகவும் அவசியமாகிறது. இந்த பணத்தை வீட்டில் நிலையாக வைத்திருக்க உழைப்பு + சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டு பூஜை அறையில் மருதாணி இலை தீபத்தை வையுங்கள். தேவையான பொருட்கள்:- *மருதாணி இலை *மண் அகல் விளக்கு *விளக்கு திரி *நெய் *ஏலக்காய் … Read more