கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்!

கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்! இந்திய அணியின் வீரர் கோலியை விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு பேசி வருகிறார் கவுதம் கம்பீர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, நேற்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்த போட்டியில் அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் … Read more

பாகிஸ்தான் அணியின் இந்த வீக்னெஸ்ஸ டார்கெட் பண்ணுங்க… கவுதம் கம்பீர் டிப்ஸ்!

பாகிஸ்தான் அணியின் இந்த வீக்னெஸ்ஸ டார்கெட் பண்ணுங்க… கவுதம் கம்பீர் டிப்ஸ்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது. 2022 டி20 உலகக் கோப்பை இந்த முறை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நடக்கிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு … Read more

கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

கோலி மீது வன்மத்தைக் கக்கிய கம்பீர்… அப்படி என்ன சொன்னார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியைப் பற்றி அதிகளவில் விமர்சனங்களை வைத்து வருபவர் கவுதம் கம்பீர். இந்திய அணி டி 20 உலகக் கோப்பைக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 19 ரன்கள் சேர்த்த கோலி, அற்புதமான பீல்டிங்கால் இரண்டு விக்கெட்களை வீழ்த்த காரணமாக அமைந்தார். … Read more

“இந்த அணிதான் அபாயகரமான அணி….” கவுதம் கம்பீர் எச்சரிக்கை!

“இந்த அணிதான் அபாயகரமான அணி….” கவுதம் கம்பீர் எச்சரிக்கை! இந்திய அணியின் முன்னாள் வீரர் டி 20 உலகக்கோப்பையில் இலங்கை அணி மிகவும் அச்சுறுத்தும் அணியாக அமையும் எனக் கூறியுள்ளார். டி 20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் எந்த அணி கோப்பையை வெல்லும், எந்த வீரர் ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருப்பார் என முன்னாள் வீரர்கள் கணித்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இலங்கை … Read more

“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து!

“கோலியின் ஷாட்டால் அவரே அப்செட் ஆகி இருப்பார…” முன்னாள் வீரர் சொன்ன கருத்து! பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அவுட் ஆனது குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் வைத்துள்ளனர். 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களது ஷாட் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வர்னணையாளருமான கவாஸ்கர் விமர்சித்திருந்தார். அதுபோல இப்போது … Read more