பள்ளி நடத்திய திடீர் சோதனை! மாணவர்களின் பையில் குப்பையாக கிடந்த காண்டம் மற்றும் கருத்தடை கருவி!
பள்ளி நடத்திய திடீர் சோதனை! மாணவர்களின் பையில் குப்பையாக கிடந்த காண்டம் மற்றும் கருத்தடை கருவி! தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் செல்போன் எடுத்து வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டு உள்ளனர். அந்த வகையில் பள்ளி மாணவர்களின் பையை ஆசிரியர்கள் சோதனை செய்ததில் பல அதிர்ச்சி காத்திருந்தது. சோதனை செய்த 8,9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பையில் கருத்தடை சாதனம், … Read more