குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!!

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!! ரேஷன் கடைகளில் மக்களுக்கு மலிவு விலையில் பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பெண்களுக்கும் தமிழக அரசானது பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சானிட்டரி நாப்கின் இனி விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்கான செயல்பாட்டை கரூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். … Read more

மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!!

Students beware.. Tragedy befell students due to intestinal worm pill!! Continuity of excitement in government school!!

மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!! தற்பொழுது பள்ளி மாணவர்களின் நலனுக்காக காலை சிற்றுண்டி திட்டம் என தொடங்கி கர்ப்பப்பை வாய் தடுப்பூசி வரை தற்பொழுது செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குடல்புழு நீக்கம் மாத்திரை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கரூர் மாவட்டத்தில் ராயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என ஒன்று செயல்பட்டு வருகிறது. … Read more

ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!!

Appreciation certificate for wine shop employees.. BJP condemns collector's abuse!!

ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!! கரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றதை யொட்டி பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.அதில் முதலாவதாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தனது விருப்பத்திற்கு ஏற்ப உரையை வாசித்ததன் காரணமாக அவரை விமர்சனம் செய்ததையொட்டி தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அதனைத் … Read more

வேலை கிடைக்காத விரக்தியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி 

வேலை கிடைக்காத விரக்தியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி கரூரில் வேலை கிடைக்காத விரக்தி மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செந்தில் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி … Read more

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு!

Stalin and Udhayanithi Shani on Stalin! Sudden excitement in Karur district!

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு! கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் திமுக கட்சி அலுவலகம் ஒன்று உள்ளது. அந்த அலுவலகத்தில் முன் இருந்த கொடி மற்றும் அங்கிருந்த புகைப்பட பலகை அனைத்தையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்குள்ள கொடியை நார் நாராக கிழித்து ரோட்டில் எரிந்துள்ளனர். அத்தோடு அப்பகுதியில் … Read more

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்!

A lorry suddenly caught fire on the road! Sensational incident!

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்! ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு வந்த லாரியானது அரவக்குறிச்சி ,ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்போது டீசல் டேங்கில் தீ பற்றியது ,அந்த தீயானது மலமலவென எரிய தொடங்கி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லாரி ஓட்டுனர் சுரேஷ் என்பவரை மீட்டு … Read more

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

The son-in-law threatened to kill his mother-in-law! Sensational incident!

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்! கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்.இவருடைய மனைவி மணி என்ற சிறும்பாயி. இவர்களுடைய மகள் கிருஷ்ணவேணி. இவரை சிறும்பாயின் இரண்டாவது தம்பியான கோபால் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் மகள் மற்றும் மகன் உள்ளனர்.மேலும் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.அதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கிருஷ்ணவேணி தானியக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த … Read more

தவறான சிகிச்சையளித்த மருத்துவர் நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

தவறான சிகிச்சையளித்த மருத்துவர் நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு கரூரில் சிறுநீரக கல்லுக்கு சிகிச்சை அளித்தபோது சிறுநீர்க் குழாயில் ஏற்பட்ட துவாரத்தை நோயாளியிடம் தெரிவிக்காமல் மறைத்த தனியார் மருத்துவமனை மருத்துவர், நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு. கரூர் சுங்கவாயில் பகுதியைச் சேர்ந்தவர் நல்லாத்தாள்(47). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவருக்கு இடுப்பு பகுதியில் தீராத வலி இருந்ததால் கரூர் … Read more

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்   கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கல்குவாரி உரிமையாளர் சரக்கு வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை அருகேயுள்ள செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரியும் செயல்பட்டு … Read more

கல்லூரி சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?போலீசார் தீவிர விசாரணை!

what-happened-to-the-student-who-went-to-college-police-intensive-investigation

கல்லூரி சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?போலீசார் தீவிர விசாரணை! கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பில்லூர் கிராமம் ஊர் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகள் தேன்மொழி(20). இவர் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை வெகுநேரம்மாகியும் தேன்மொழி வீடு திரும்பவில்லை அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். … Read more