இது தெரிந்தால் இனி கருவேப்பிலையை தூக்கி ஏறிய மாட்டீங்க!! இதுல இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கா?

இது தெரிந்தால் இனி கருவேப்பிலையை தூக்கி ஏறிய மாட்டீங்க!! இதுல இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கா? நாம் அன்றாடம் சமையலில் வாசனைக்காகவும்,உணவின் சுவைக்காகவும் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை.இவை எந்த அளவிற்கு மணம் கொண்டிருக்கிறதோ அதை விட அதிக நன்மைகளை தன்னுள் வைத்திருக்கிறது.இந்த கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ்,நார்ச்சத்து,கார்போஹைட்ரேட்,இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி,ஏ,பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து இருக்கிறது. தினமும் கருவேப்பிலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- *வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை மென்று சாப்பிட்டு … Read more