பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!!

2 hour concession for women employees!! Effective from today!!

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!! கடந்த சனிக்கிழமையன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் இருவரும் இணைந்து அரசானை ஒன்றை வெளியிட்டனர். இதில் புதுச்சேரி அரசு அலுவகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு வெள்ளிகிழமைகளில், அவர்களின் பூஜை மற்றும் வழிபாடுகளுக்காக, காலை 2 மணி நேர பணி சலுகை  அளிக்கப்படும் எனவும், காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை,  மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளில் இந்த அனுமதியை பயன்படுத்திக் … Read more

தமிழ்நாடு சர்ச்சை… ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம்..!

தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி- தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் … Read more

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி!

Announcement made by the Chief Minister! Rally to the Governor's House!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி! கேரளா மாநிலத்தில் பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு சிக்கல் தொடர்பாக மாநில அரசிற்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது.இந்நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.அதனையடுத்து கவர்னரை கண்டித்து வருகிற 15 ஆம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் அரசியல் … Read more

போக்குவரத்து  போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்!

Target for traffic police! So many cases must be registered per day!

போக்குவரத்து  போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்! சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளது. அதில் 55 போக்குவரத்து ஆய்வாளர்கள் உட்பட 2,500 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இவர்கள் தினசரி போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது ,சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ,கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் செல்லும் பாதையில் மூன்று … Read more

சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!…

Governor RN Ravi praises Tamil Nadu educational institutes in the list of best institutes!...

சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!… தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி சிறப்பு கருத்தரங்கம் சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கியவர்கள் ஆவார்கள். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மற்றும் … Read more

குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? 1.30 மணி வரை ஆளுநர் கெடு!

கர்நாடகாவில் தொடர்ந்து சில நாட்களாகவே அரசியலில் குழப்பம் நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆளும் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? நீடிக்கதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். 16 MLA கல் தங்களின் பதவியை ராஜினாமா செய்தது மூலம் ஆளும் ஆட்சியில் பெருமான்மை இல்லா நிலைமை ஏற்பட்டுள்ளது.பெருமான்மையை நிரூபிக்க நேற்று சட்டசபை கூடியது. ஆனால் நேற்று காங்கிரஸ் MLA கல் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் அவை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று அவை கூடுகிறது. கர்நாடகத்தில் … Read more