மறுபிறவியில் இந்த நடிகையின் சகோதரனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட கவிஞர்
மாபெரும் கவிஞராகிய கண்ணதாசன் அவர்கள் தான் ஒரு நடிகைக்கு மறுபிறவியில் சகோதரனாக வேண்டும் என நினைத்த ஒரு நடிகை தான் டி ஆர் ராஜகுமாரி. சினிமா பாடல்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு உணர்ச்சி, சோகம், அழுகை, சிரிப்பு, காதல் , கோவம் என அனைத்தையும் தனது வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தார் கவிஞர். அது மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு முகங்கள் அவருக்கு உள்ளது. … Read more