நடிகர் சூர்யாவின் கோரிக்கையை மறுத்த உதயநிதி!! வருத்தத்தில் இருப்பதாக பேட்டி!!
நடிகர் சூர்யாவின் கோரிக்கையை மறுத்த உதயநிதி!! வருத்தத்தில் இருப்பதாக பேட்டி!! தமிழக திரையுலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.இவர் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஒரு ஹீரோ போன்று பல நன்மைகளை செய்து வருகின்றார். பொதுவாக சூர்யா படத்தில் தனக்கு என்று ஒரு கோட்பாட்டை வைத்து அதன்படி நடிப்பார். நடித்து பல புகழை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் பொது வாழ்க்கையிலும் பல நன்மைகளை செய்து புகழ் … Read more