நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் !

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் ! இந்தியன்  2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இறந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி … Read more

ஒரே ஒரு நொடியில் உயிர் தப்பிய காஜல் அகர்வால்: அதிர்ச்சி தகவல்

நேற்று இரவு சுமார் 9 மணிக்கு இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர் என்று செய்தி படக்குழுவினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது இந்த நிலையில் இந்த விபத்தில் இருந்து காஜல் அகர்வால் ஒரே ஒரு நொடி பொழுதில் விபத்திலிருந்து உயிர் தப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்தியன் 2’ படத்திற்காக மேக்கப் போடும் பணியில் காஜல் அகர்வால் இருந்த போதுதான் திடீரென கிரேன் விழும் சத்தம் கேட்டவுடன் காஜல் அகர்வாலும் அவருடைய மேக்கப் கலைஞரும் … Read more