உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய காய்கறி மற்றும் கீரைகள்!!
உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய காய்கறி மற்றும் கீரைகள்!! நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் அவசியம்.ருசிக்காக ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ளாமல் தினசரி வாழ்வில் முடிந்தளவு காய்கறி,பழங்களை உணவாக எடுத்து கொள்வதை வழக்கமாகி கொள்ளுங்கள். இன்றைய காலத்தில் உள்ள உணவு முறை பழக்கம் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியவையாக இருக்கிறது.இதனால் எளிதில் பல்வேறு நோய் பாதிப்பிப்புகளுக்கு ஆளாகி விடுகிறோம்.எனவே நாம் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது மிகவும் … Read more