ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!! 

ஓபிஎஸ்-  இபிஎஸ் அவர்களிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன்!!  புதிய வகையில் மோசடி செய்த பெண்!!  அதிமுக தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களும் ஆன எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பெயரை சொல்லி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் அதிமுக கூட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து அதை வைத்து பலரிடம் ஏமாற்று வேலையில் … Read more

துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி.. தந்தையை காண சென்ற இடத்தில் நடந்த துயரம்..!

துணிக்கடை இரும்பு கேட் விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த துணிக்கடையில் காவலாளியாக இருப்பவரின் ஐந்து வயது மகள் தனது தந்தையை காண தாயுடன் வந்துள்ளார். தந்தையை காண சென்ற அந்த சிறுமியின் மீது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு கேட் விழுந்துள்ளது. இதில்,அந்த சிறுமி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த … Read more