பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வல்லம் எனும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜெயகாந்தி.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சிவகுமார் (47) மனைவி அமுதா (42) இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆனது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் மற்றும் குடும்பத்தகராறு அடிக்கடி வந்து போகும். ஒரு நாள் குடும்பத்தகராறு ஏற்பட்டபோது … Read more