ரவுடி பேபி சூர்யாவின் பேச்சை கேட்டு ஷாக்கான நீதிபதிகள்.. என்ன நடந்தது?

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் தன்னை விடுவிக்க கோரி டிக்டாக் சூர்யா தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். டிக்டாக்கில் பிரபலமானவர் ரவுடிபேபி சூர்யா என்ற சுப்புலெட்சுமி. இவர் டிக்டாக்கில் ஆபாச வீடியோக்கள் வெளியிட்டது மட்டுமின்றி தனக்கு எதிராக கமெண்ட் செய்பவர்களையும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார். சீனசெயலிகளை தடை செய்ததை அடுத்து, யூட்யூபில் வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரியில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் யூடியூப் சேனலை ஆபாசமாக விமர்சித்து வீடியோ … Read more

சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள் பேர் மீது குண்டர் சட்டம் போட உத்தரவு!

சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள்  மீது குண்டர் சட்டம் போட உத்தரவு! ஈரோடு மாவட்டத்தில் சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட நான்கு பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் விசாரணையின் போது ஈரோடு மற்றும் பெருந்துறையில் பிரபல தனியார் சுதா மருத்துவமனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் … Read more

சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்!

Thug Act against 89 people in Salem district! Police instructions!

சேலம் மாவட்டத்தில் 89 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசாரின் அறிவுறுத்தல்! சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, கொலை , வழிப்பறி போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. அதனால் குற்ற செயலில் ஈடுபட்டவர் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் என பலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் ஓராண்டு காலம் ஜெயிலில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் விபசார தொழிலில் ஈடுபடுவார்கள் … Read more

குண்டர் சட்டத்தில் இருந்து தப்பிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைதிகள்

குண்டர் சட்டத்தில் இருந்து தப்பிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைதிகள் தமிழகத்தையே அதிர வைத்த வழக்குகளில் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு. இதில் 4 பேர் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மயக்கி, காதலிப்பது போல் நடித்து, சொகுசு பங்களாவுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து, அந்த வீடியோவை வைத்து இளம்பெண்களை மிரட்டி உள்ளனர். இதன் மூலம் இந்த கும்பல் லட்சக்கணக்கான பணத்தை சம்பாதித்ததாக … Read more