சிறுநீரகக் கல் உள்ளவர்களா?? இதோ உங்களுக்கான சிகிச்சை முறை!!
சிறுநீரகக் கல் உள்ளவர்களா?? இதோ உங்களுக்கான சிகிச்சை முறை!! சிறுநீரக கற்கள் குறைப்பதற்கு ஏத்த வழிமுறைகள். சிறுநீரகக் கல் அல்லது கற்களின் அறிகுறிகள் உங்கள் முதுகு அல்லது பக்கவாட்டில் வலி, சிறுநீரில் இரத்தம் மற்றும் வலிமிகுந்த குமட்டல்,வாந்தி ஆகியவை அடங்கும். பெரும்பாலான சிறுநீரகக் கற்கள் ஒரு பட்டாணி அளவு இருக்கும், ஆனால் அவை மணல் தானியம்போலச் சிறியது முதல் கோல்ஃப் பந்துவரை பெரியதாக இருக்கும். சிறிய கற்கள் உங்கள் சிறுநீர் பாதை வழியாகச் செல்லலாம், ஆனால் பெரிய … Read more