ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!!

The actress called Rajini a vada at the shooting spot.. The crew panicked..!!

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை வாடா என்று அழைத்த நடிகை.. பதறிய படக்குழுவினர்..!! ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான திவிர ரசிகர்கள் உள்ளனர். எந்த அளவிற்கு என்றால் யாராவது படத்தில் ரஜினியை திட்டினாலோ அடித்தாலோ அவர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது கூட இயக்குனர் பா ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதித்து விட்டதாக கூறி அவரை கடந்த இரண்டு நாட்களாக … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹைதராபாத்தில் வருகை!! வரவேற்பு விழாவில் நடிகர் குஷ்பூ டான்ஸ் ஆடி அசத்தல்!! பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகள், நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். செயற்குழு கூட்டத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி … Read more

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

Actress Khushboo admitted to hospital Praying fans!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் எஸ்பிபி யின் இழப்பு சற்றும் ஈடாகாதது. அவரைத் … Read more

திமிறி நின்ற குஷ்பூவை வழிக்கு கொண்டு வர பாஜக போட்ட பக்கா பிளான்..!

பிரபல திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக தொடர்ச்சியாக கிளம்பிய சர்ச்சையை அடுத்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸின் தலைமையில் இருந்து இந்த அறிவிப்பானது வெளியான ஒரு சில நிமிடங்களில் நடிகை குஷ்பூ காங்கிரஸின் தேசியத் தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தான் விடுபட விரும்புவதாக அவர் … Read more