எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில்

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில் இந்திய் அணி வெஸ்ட் இண்டீஸூக்கு சென்று அங்கு ஒரு நாள் மற்றும் டி 20 தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் கடைசி போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அணியை வழிநடத்தினார் ஹர்திக் பாண்ட்யா. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பின்னர் பேசிய பாண்ட்யா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டால் அதை ஏற்பேன் … Read more

நேற்றைய போட்டியில் கோஹ்லியின் மற்றொரு சாதனையை தகர்த்த ரோஹித் ஷர்மா

நேற்றைய போட்டியில் கோஹ்லியின் மற்றொரு சாதனையை தகர்த்த ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் விராட் கோலி. சமீபத்தில் அவரின் அந்த சாதனையை ரோஹித் ஷர்மா முந்தினார். இருவருக்கும் இடையே சிறிய அளவில்தான் ரன்கள்தான் வித்தியாசம் என்பதால் மாறிமாறி இருவரும் இந்த சாதனையைக் கடக்க வாய்ப்புள்ளது. … Read more

ரோஹித் ஷர்மாவுக்கு பதில் கேப்டனாக ரிஷப் பண்ட்… கடைசி 2 போட்டிகளுக்கு இந்திய அணியில் நடக்கும் மாற்றம்

ரோஹித் ஷர்மாவுக்கு பதில் கேப்டனாக ரிஷப் பண்ட்… கடைசி 2 போட்டிகளுக்கு இந்திய அணியில் நடக்கும் மாற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே  தற்போது நடந்து வரும் டி 20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்று 2-1 என்ற … Read more

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்! ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் தேய்ந்துகொண்டே சென்றபோது ‘சார்பட்டா பரம்பரை ரிலீஸாகி அதை மீட்டெடுத்தது. அதையடுத்து அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் அவர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் … Read more

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி!

கேப்டனுக்கு கொரோனா உறுதி:? நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதி! நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நல பாதிப்பு காரணமாக நேற்று நள்ளிரவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பல்வேறு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு என்று வெளிவந்த செய்தியால் தேமுதிக கட்சி தொண்டர்களிடையேவும் கேப்டனின் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் விஜயகாந்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் … Read more

இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா ?

இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா ? இலங்கையில் நடக்க இருக்கும் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இங்கிலாந்து அணி 3 வடிவிலான தொடர்களிலும் விளையாடியது. சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாலும் அத்தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. தொடரில் பல வீரர்கள் காய்ச்சல் மற்றும் உணவுக்குழல் பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். அதையடுத்து … Read more

சொதப்பிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு !

சொதப்பிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு ! இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 … Read more

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள்

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிலையில் இந்த ஐந்து ஆண்டுகளில் கேப்டனாக மட்டும் 5000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் 5000 ரன்களுக்கும் மேல் எடுத்த கேப்டன்களில் 6வது இடத்தில் விராத் கோஹ்லி உள்ளார் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கேப்டனாக மட்டும் 53 … Read more