கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு! வதந்தியை நம்பியதால் வந்தவினை!
கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு! வதந்தியை நம்பியதால் வந்தவினை! சீனாவில் உருவான கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உலகத்தையே அச்சுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் முகமூடியை அணிந்து மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரது செல்போன் ரிங்டோனிலும் கரோனா வைரஸ் அறிகுறி பற்றிய விழிப்புணர்வு தகவலை புதியதாக அனைத்து போன் சேவைகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பலர் வரவேற்று பேசியதோடு அவரவர் மாநில மொழிகளில் … Read more