3 பொருள் போதும்! கொசுவை ஒழிக்க! எளிமையான டிப்ஸ்!
இந்த மழைக்காலங்களில் மாலை நேரங்களில் மற்றும் அல்ல , அனைத்து நேரத்திலும் காதில் வந்து சத்தத்தை எழுப்பி கொண்டு , கடித்து விட்டு ஓடி விடும் இந்த கொசுவை எப்படி ஒழிப்பது, கொஞ்சம் ஜன்னல் கதவு திறந்து வைத்தால் போதும் கொசு உள்ளே வந்து கடித்து பாடாய்படுத்தும். அந்த கொசுவை விரட்டி எடுக்க இப்பொழுது அற்புதமான இயற்கை வழிமுறை ஒன்றை பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பெரிய வெங்காயம் 2. கட்டி சாம்பிராணி 3. கடுகு … Read more