வந்துவிட்டது 12- 17 வயதிற்கான கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
வந்துவிட்டது 12- 17 வயதிற்கான கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இவற்றிலிருந்து பலவகைகளில் முன்னேறி வருகின்றனர்.மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இத்தொற்றின் வீரியமானது முதல் அலை,இரண்டாம் அலை என முன்னேறி செல்கிறது. தற்பொழுதும் மூன்றாவது அலையை நோக்கி செல்ல உள்ளது.அதனால் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி … Read more