திமுக பிரமுகரிடம் இருந்து உயிரை காப்பாற்றுங்கள்.. ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி..!
திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளையும் புகார்களையும் அதிகாரிகளிடம் தெரிவிப்பர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுவர். இந்நிலையில், இந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயி கிருஷ்ணன் என்பவர் திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், எங்கள் பகுதியில் உள்ள மலடட்டாறு … Read more