கோயில் பக்கமாக அழைத்து சென்று 7 வயது சிறுமி கொலை; புதுக்கோட்டையில் பரபரப்பு சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 31 ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாக ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறை விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் ஏம்பல் பகுதியில் உள்ள கிளவி தம்மம் குளத்திற்கு அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைஅறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சிறுமியில் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை … Read more