சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?
சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்? சேலம் மாவட்டம் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நிகழ்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்து பணியில் சில காவல்துறையினரை ஈடுபட்டார்கள்.இந்நிலையில் வாழப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஷ் ஆகியோர் பேரூர் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அப்போது பேரூரில் உள்ள அயோத்தியபட்டணம் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்குள் ஒரு நபர் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பொறுமை காத்து … Read more