ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3 பொருளில் தயாரான ரெசிபி!
ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசையா? இதோ 3 பொருளில் தயாரான ரெசிபி! ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சத்தாக என்ன கொடுக்கலாம் என ஒவ்வொரு தாய்மார்களும் பல்வேறு விதமாக யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இதோ உங்களுக்கான எளிமையான செய்முறையில் 3 பொருட்களைக் கொண்ட சுவையான சத்தான லட்டு ரெசிபி. இதற்கு தேவையான பொருட்களை ஒரே கப்பை பயன்படுத்தி அளந்து கொள்ள வேண்டும். தேவையான பொருட்கள்: 1. கோதுமை மாவு … Read more