உண்ண உணவில்லை புதைக்க பணம் இல்லை பிணங்களுடன் வாழ்ந்த தாய்- மகன்! வறுமையின் உச்சகட்டம்!
உண்ண உணவில்லை புதைக்க பணம் இல்லை பிணங்களுடன் வாழ்ந்த தாய்- மகன்! வறுமையின் உச்சகட்டம்! புதைப்பதற்கு பணம் இல்லாததால் இறந்து போன கணவர் மற்றும் தாயின் அழுகிய உடலுடன் 7 நாட்கள் பெண் மற்றும் அவரது மகன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள குமணன் வீதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் வயது 74. இவரது மனைவி செல்வி வயது 61. … Read more