கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி! கோவை அருகே நடந்த துயரம்
கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி! கோவை அருகே நடந்த துயரம் கோவை அருகே, ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்ததில் 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோவை அருகேயுள்ள போளுவாம்பட்டி – தொண்டாமுத்தூர் சாலையில் இன்று (செப்.9) காலை 6.15 மணிக்கு ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதில் 4 இளைஞர்கள் இருந்தனர். தென்னமநல்லூர் மாரியம்மன் கோயில் … Read more