நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!!

நடிகர் வடிவேலுவை வைத்து நகைச்சுவை படம் இயக்கும் கௌதம் மேனன்!! இயக்குநர் கௌதம் மேனன் அவர்கள் அடுத்ததாக நடிகர் வடிவேலு அவர்களை வைத்து நகைச்சுவை கலந்த காதல் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இயக்குநர் கௌதம் மேனன், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து தற்போது நகைச்சுவை கலந்த ஒரு காதல் படத்தை எடுக்கத் தயாராகி வருகிறார். அதற்கான கதை திரைக்கதை பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் … Read more

இனி டைரக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!! நடிப்பில் பிச்சு உதறும் கௌதம் மேனன்!!

He will not come back to Direxan anymore!! Gautham Menon is playing Picchu!!

இனி டைரக்சனுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!! நடிப்பில் பிச்சு உதறும் கௌதம் மேனன்!! கௌதம் மேனன் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களும் மிகவும் தனித்துவம்  வாய்ந்தாக  அமையும். அனால் இப்பொழுது கௌதம் மேனன் அவர்கள் படம்  இயக்குவதை காட்டிலும் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். தற்பொழுது வெளியாகும் அனைத்து படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அதனால் ரசிகர்கள் அனைவரும் இனி அவர் டைரக்சனுக்கு வர மாட்டார் நடிப்பில் பிச்சி … Read more

ரசிகர்கள் எதிர்பார்த்த வேட்டையாடு விளையாடு பாகம் 2!! படத்தின் பணிகள் தொடக்கம்!!

Fan awaited hunting game part 2!! Film work has started!!

ரசிகர்கள் எதிர்பார்த்த வேட்டையாடு விளையாடு பாகம் 2!!  படத்தின் பணிகள் தொடக்கம்!! கமல் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் விக்ரம்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து கமல் எப்பொழுது எதோ காலில் பம்பரம் சுற்றியது போலா சுற்றி கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் நீண்ட காலமாக இழுவையில் இருந்த படம் இந்தியன் 2 தற்பொழுது இந்த படத்தின் படபிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது. அந்த வகையில் நடிகர் கமல் … Read more

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா?

Kamal Haasan acting in Leo? Is Lokesh Kanagaraj a change in decision?

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா? தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களின் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகியது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நாளிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த படமானது மாபெரும் பொருட்செலவில்  … Read more

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 விளம்பரத்துக்காக சொன்னதா… தெலுங்கு பக்கம் ஒதுங்கும் கௌதம் மேனன்!

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 விளம்பரத்துக்காக சொன்னதா… தெலுங்கு பக்கம் ஒதுங்கும் கௌதம் மேனன்! இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, … Read more

எனக்கு சாதிவெறி கிடையாது… பெயர் சர்ச்சைக்கு பதிலளித்த இயக்குனர் கௌதம் மேனன்!

எனக்கு சாதிவெறி கிடையாது… பெயர் சர்ச்சைக்கு பதிலளித்த இயக்குனர் கௌதம் மேனன்! இயக்குனர் கௌதம் மேனனுக்கும் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறனுக்கும் இடையில் கடந்த வாரங்களில் கருத்து மோதல் எழுந்துள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை விமர்சனம் செய்த ப்ளு சட்ட மாறன் வழக்கமாக தன் பாணியில் காட்டமாகவும் கேலியாகவும் விமர்சனம் செய்ய அந்த வீடியோ … Read more

தளபதி விஜய்க்கு வில்லனாக கௌதம் மேனன்?படம் தாறுமாறு தான் போங்க!..

தளபதி விஜய்க்கு வில்லனாக கௌதம் மேனன்?படம் தாறுமாறு தான் போங்க!.. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் தனது தற்போதைய திட்டமான வாரிசுவில் தளபதி விஜய் முழு கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சரத்குமாரை விஜய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஒரு உணர்ச்சிகரமான காட்சி படமாக்கப்பட்டது. அதில் பொறுப்பான மருத்துவராக பிரபு நடிக்கிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கங்கராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்திற்கு விஜய் ரசிகர்கள் சமமாக முக்கியத்துவம் … Read more

தளபதி 67-ல் இத்தனை வில்லன்களா… அதில் ஒருவராக இயக்குனர் கௌதம் மேனன்!

தளபதி 67-ல் இத்தனை வில்லன்களா… அதில் ஒருவராக இயக்குனர் கௌதம் மேனன்! விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்க உள்ள திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விஜய் வாரிசு படத்துக்குப் பிறகு மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் இயக்குனர் லோகேஷ் தற்போது ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் … Read more

பரபரவென நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் பணிகள்… நடிகை சிந்து இத்னானி வெளியிட்ட புகைப்படம்!

பரபரவென நடக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ ரிலீஸ் பணிகள்… நடிகை சிந்து இத்னானி வெளியிட்ட புகைப்படம்! சிம்பு மற்றும் சிந்து இத்னானி நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மாநாடு படத்தின் வெற்றியால் சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு அதிகமாகி சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் … Read more

யோகி பாபுவுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்… பிரபல இயக்குனர் படத்தில் இணைந்த கூட்டணி!

யோகி பாபுவுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்… பிரபல இயக்குனர் படத்தில் இணைந்த கூட்டணி! நடிகர் யோகி பாபு மண்டேலா வெற்றிக்குப் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க சென்றுவிட்டதால் தமிழ் சினிமாவில் இப்போது யோகி பாபுவுக்கு செம்ம டிமாண்ட். பல திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வரும் அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் … Read more