இந்த உணவுகளை சாப்பிட்டால் முட்டைக்கு இணையான சத்துக்கள் கிடைக்கும்!!
இந்த உணவுகளை சாப்பிட்டால் முட்டைக்கு இணையான சத்துக்கள் கிடைக்கும்!! புரதசத்து நம் உடலுக்கு அவசியமான ஒன்றாகும்.இவை உடலில் தசை வளர்ச்சி,எலும்பு வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்கு பெரிதும் உதவுகிறது.இந்த புரதம் அசைவ உணவுகளான மீன்,முட்டை உள்ளிட்டவைகளில் அதிகம் இருக்கிறது.அசைவம் சாப்பிட்டால் மட்டும் தான் இந்த புரதம் நமக்கு கிடைக்கும் என்று இல்லை.சைவ உணவுகளிலும் அசைவத்திற்கு இணையான சதுக்கள் நிறைந்து இருக்கிறது. அசைவைத்திற்கு இணையான புரத சத்துக்களை கொண்டுள்ள காய்கறி வகைகள்:- *முட்டைக்கு இணையான சத்துக்கள் பச்சை பட்டாணியில் அதிக அளவில் உள்ளது.பச்சை … Read more