சுகர் லெவலை கட்டுப்படுத்தும் மூலிகை இலை தேநீர்!! சர்க்கரை நோய்க்கு சூப்பர் மருந்து இது!!
சுகர் லெவலை கட்டுப்படுத்தும் மூலிகை இலை தேநீர்!! சர்க்கரை நோய்க்கு சூப்பர் மருந்து இது!! நம் தேசத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். ஒருவேளை இரத்தத்தில் உள்ள சர்க்கரை மீறினால் அதை கட்டுக்குள் வைக்க முருங்கை இலையுடன் மேலும் 4 இலைகளை அரைத்து டீ போட்டு குடித்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை இலை 2)அகத்தி கீரை 3)வேப்பிலை 4)கறிவேப்பிலை 5)கொய்யா இலை … Read more