பொதுமக்களுக்கு பொன்னான செய்தி!! சவரனுக்கு சற்று விலைகுறைந்த தங்கம்!!
பொதுமக்களுக்கு பொன்னான செய்தி!! சவரனுக்கு சற்று விலைகுறைந்த தங்கம்!! இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280 க்கும் ஒரு கிராமிற்கு ரூபாய் 10 குறைந்து ரூ.5,535க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய மக்களின் அனைத்து சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படும் ஒன்று உள்ளது என்றால் அது தங்கம் தான். காதுகுத்து, தொடங்கி சடங்கு,திருமணம் என அனைத்து நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு … Read more