என்னை தூக்க எல்லா சதியும் நடக்குது: சவுக்கு சங்கர் சம்பவத்தில் செல்வப்பெருந்தகை ஸ்டேட்மென்ட்!
சென்னை கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு வசித்து வந்த யு-டியூபர் சவுக்கு சங்கரின் வீடு, மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. வீட்டு உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தி, குறிப்பாக டைனிங் டேபிள் மற்றும் படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தியுள்ளனர். அப்போது வீட்டில் சங்கரின் 68 வயதான தாய் கமலா மட்டுமே இருந்தார். சம்பவம் தொடர்பாக அவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சவுக்கு … Read more